கோவை அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சி; திகைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - ஏடிஎம் கொள்ளை முயற்சி குற்றவாளிகள் கைது
🎬 Watch Now: Feature Video
கோவை அருகே உள்ள செட்டிபாளையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை திருட முயன்ற ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை திகைக்க செய்துள்ளன.