'செங்காந்தள் செவ்வானம்' - நாமக்கல் மக்களை அசத்திய மாலை! - செவ்வானம் காணொலி
🎬 Watch Now: Feature Video
நாமக்கல்லில் நேற்று (அக். 01) மாலை, கோட்டை குளக்கரைப் பகுதியில் செந்நிறமாக காட்சியளித்த சூரிய ஒளிச்சிதறல் காண்போரை ஆச்சரியத்திலும், ரம்மியத்திலும் ஆழ்த்தியது. அது குறித்த காணொலி இங்கு காண்போம்.