மணப்பாறையில் ஈகைப் பெருநாள் சிறப்பு தொழுகை - ஈகைப் பொருநாள்
🎬 Watch Now: Feature Video
இஸ்லாமியர்கள் திருநாளாம் ஈகைப் பெருநாளையொட்டி, திருச்சி மாவட்டம் மணப்பாறை பாத்திமா மலையில் உள்ள ஈத்கா திடலில் இன்று காலை ஈகைப்பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.