விமானத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி! - rajinkanth flight hyderabad
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக குழுவினருடன் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 13) புறப்பட்டார். அப்போது, படக்குழுவினருடன் விமானத்தில் கேக் வெட்டி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Last Updated : Dec 14, 2020, 9:32 AM IST