குடிசைகளுக்குள் புகுந்த மழைநீர் : பழங்குடியின மக்கள் தத்தளிப்பு - குடிசை
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் குடிசைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பழங்குடியின மக்கள் தத்தளித்து வருகின்றனர். அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.