திருநின்றவூரில் வீடுகளில் தேங்கிய மழை நீர்: மக்கள் ஆர்ப்பாட்டம் - திருநின்றவூரில் வீடுகளில் தேங்கிய மழை நீர்
🎬 Watch Now: Feature Video
சென்னையை அடுத்த திருநின்றவூரில் வீடுகளைச் சுற்றித் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றக்கோரி, தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தில், இறங்கி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.