தொழிலாளரின் கழுத்தில் ஏறி சௌக்கியமா எனக் கேட்ட மலைப்பாம்பு...! - Python around the worker neck
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு - கேரள எல்லையான நெய்யாறு அணைப் பகுதியில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் புதர்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது புவனச்சந்திரன் என்பவரின் கழுத்தை, மலைப்பாம்பு ஒன்று திடீரென சுற்றிவளைத்து கழுத்தை இறுக்கியது. வலியால் அலறித் துடித்த அவரை சக தொழிலாளர்கள் விரைந்துவந்து கழுத்திலிருந்த பாம்பை அகற்றினர். பின் மீட்கப்பட்ட பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Last Updated : Oct 16, 2019, 9:41 PM IST