கமல்ஹாசனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள்! - Makkal Neethi Maiyam President Kamalhasan
🎬 Watch Now: Feature Video
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில், விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்களிடம், அவர் உரையாடாமல் சென்றது அங்கு கூடியிருந்த மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.