ஜிகா வைரஸை கண்டறிய ஆய்வகம் தயார் - ராதாகிருஷ்ணன் தகவல் - zika virus
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12548115-thumbnail-3x2-yua.jpg)
தமிழ்நாட்டில் டெங்கு, ஜிகா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஈடிவி பாரத்திற்குப் பிரத்யேகமாகக் கொடுத்த நேர்காணலை காணலாம்.