ஊரடங்கு விதிகளை மீறி வீதிகளில் சுற்றியவர்களுக்கு கரோனா பரிசோதனை - latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11945920-thumbnail-3x2-tvl.jpg)
திருநெல்வேலி: ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல் துறையினர் தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்த நபர்களைப் பிடித்து அதிரடியாக கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
Last Updated : May 29, 2021, 10:56 PM IST