கனமழையால் நிரம்பிய பொய்கை குளம் - ஊர் மக்கள் மகிழ்ச்சி குளியல்! - பொய்கை குளம்
🎬 Watch Now: Feature Video
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட பொய்கை கிராமத்தில் நேற்று விடிய விடிய பெய்த கன மழையினால் பொய்கை குளம் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் வெள்ளத்தில் குளித்து மகிழ்ந்தனர்.