திருத்தணி முருகன் கோயிலில் காணிக்கைகள் எண்ணும் பணி தொடக்கம் - திருத்தணி முருகன் கோவில் கணிக்கை
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: ஆறுபடைவீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன.