கீழையூர் பாலத்தினை சீரமைக்க மக்கள் கோரிக்கை! - Nagapattinam district news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5053557-thumbnail-3x2-nagai.jpg)
நாகை மாவட்டம் அருகே இருபுறமும் தடுப்புக்கம்பி இல்லாமல் ஆபத்தான முறையில் அமைந்திரு்கும் கீழையூர் பாலத்தினை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.