‘ஆளவிடுங்கடா...! அரசியலும் வேணாம் ஒன்னும் வேணாம்’ - ரஜினி முடிவிற்கு பொதுமக்கள் கருத்து! - Rajini fans speak about Rajini's decision
🎬 Watch Now: Feature Video
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், தற்போது அவர் உடல் நலம் குறைவால் அரசியலுக்கு வரப்போவதில்லை எனக் கூறியுள்ளார். இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.