செய்த ஊழல்களை மறைக்க ஆவணங்களை எரித்த ஊராட்சி செயலாளர்!

🎬 Watch Now: Feature Video

thumbnail
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே செய்த ஊழல்கள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் ஆவணங்களை ஊராட்சி செயலாளர் எரித்ததால், பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 100 நாள் வேலை உள்ளிட்ட அரசுத் திட்டங்களில் நடைபெற்ற ஊழல்கள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் ஆவணங்களை ஊராட்சி செயலாளர் எரித்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.
Last Updated : Jan 6, 2020, 10:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.