ஆயிரமாண்டுகள் பழமை மிக்க 'பதிமலை குகை ஓவியங்கள்' - pathimalai rock painting
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4995585-thumbnail-3x2-st.jpg)
கோவை மாவட்ட குமிட்டிபதி அருகே உள்ள ஆயிரமாண்டுகள் பழமையான பதிமலை குகை ஓவியங்கள், அழிந்துவரும் சூழ்நிலையில் உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Nov 12, 2019, 10:05 AM IST