மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம்தமிழர் கட்சி வேட்பாளர் - மாட்டு வண்டியில் வேட்புமனு தாக்கல் செய்த நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சசிகலா
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகலா, மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், பரமக்குடி, ஒட்டப்பாலம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் செய்தார்.