கல்வியோடு ஓவியத்தையும் கற்றுக்கொள்ளலமா...!
🎬 Watch Now: Feature Video
சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள சான் அகாதமி பள்ளியில் ஓவியப்போட்டி, வண்ணம் தீட்டுதல், டீ.ஷர்ட் பெயின்டிங், கிளே மாடலிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.