thumbnail

By

Published : Sep 10, 2019, 12:11 PM IST

ETV Bharat / Videos

தறிகெட்டு ஓடிய லாரி! - பண்ருட்டி அருகே ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

கடலூர்: பண்ருட்டி அருகே பிரேக் செயலிழந்து சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.