கேரட் விலையேற்றம்! குன்னூர் விவசாயிகள் மகிழ்ச்சி - நீலகிரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video

குன்னூர் பகுதியில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் மலைத்தோட்ட காய்கறிகளை பயிரிட்டுவருகின்றனர். தற்போது பெய்த தொடர்மழை காரணமாக மலைத்தோட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது. குறிப்பாக குன்னூரில் விளைந்த கேரட்டிற்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.