நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய இழப்பு - நடிகர் நட்ராஜ் - நடிகர் நட்ராஜ்
🎬 Watch Now: Feature Video
நடிகர் விவேக் எல்லோரிடமும் தனிமனித ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழச் சொல்லியவர். முடிந்தவரை எல்லோருக்கும் நல்லது செய். மரம் நடு என்று கூறுவார். நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய இழப்பு என நடிகர் நட்ராஜ் தெரிவித்தார்.