நூதன முறையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர்! - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
🎬 Watch Now: Feature Video

கடலூர்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கடல் தீபன் மாட்டுவண்டி மூலம் தனது பரப்புரையைத் தொடங்கினார். பரப்புரையின்போது தன்னுடன் வந்த தொண்டர்களின் கையில், வாழை, தென்னை, கரும்பு, ஆடு, கோழி, மாடு ஆகியவற்றைக் கையில் ஏந்தியபடி வந்தனர். மேலும் இந்தப் பேரணியில் சிறுவர்கள் டாக்டர், வக்கீல், விவசாயி, திருவள்ளுவர் வேடமணிந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.