சிறகுகள் வெட்டப்பட்ட பச்சைக்கிளிகள் - சிகிச்சையளித்து வானில் பறக்கவிட்ட வனத்துறை! - More than 350 parrots released by forest department
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5443380-thumbnail-3x2-par.jpg)
திருச்சி: சில நாட்களுக்கு முன்பு சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில் பச்சைக்கிளிகளை வனத்துறையினர் கண்டெடுத்தனர். பின்னர் கிளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு பத்திரமாக பராமரித்து வந்தனர். தற்போது, சுமார் 350க்கும் அதிகமான பச்சைக்கிளிகளை சுதந்திரமாகப் பறக்க விடப்பட்டுள்ளது.