பெற்ற தாய் போல குரங்குகளை காக்கும் டிஎஸ்பி மாலதி! - மதுரை திருப்பரங்குன்றம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4617130-thumbnail-3x2-mon.jpg)
மதுரை: குரங்குகளையும் குழந்தைகளாய் பேணி பழங்கள், நிலக்கடலை மற்றும் முட்டைகள் வழங்கி உயிர்களின் மீதான தனது கருணையை நிரூபித்துக் காட்டுகிறார், ஓய்வுபெற்ற டிஎஸ்பி மாலதி. அதுகுறித்த நெகிழ்ச்சியான தொகுப்பு.