இளைஞர்களுடன் கபடி விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்! - jayakumar kabadi viral video
🎬 Watch Now: Feature Video

சென்னை: ராயபுரத்தில் கபடிப் போட்டிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், வீரர்களுடன் சேர்த்து கபடி விளையாடி அசத்தினார். இவர் கால்பந்து , சைக்கிளிங், பாக்ஸிங் போன்ற எந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் சென்றாலும், அந்த விளையாட்டு வீரராகவே மாறிவிடுகிறார்.