மார்கழி மாத வண்ண வண்ண கோலங்கள்!
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: காளகஸ்தினாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, கோலப்போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, பல்வேறு வகையான வண்ணங்களில் கோலங்களைத் தீட்டினர்.