மருதுபாண்டியர்களின் 220 ஆவது குருபூஜை விழா - 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் - maruthupandiyar brothers
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை:வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் 220 ஆவது ஆண்டு குருபூஜை விழா இன்று (அக்.27) காளையார்கோவிலில் கொண்டாடப்படுகிறது. கோவை காமாட்சிபுரி ஆதீணம் தலைமையில் குருபூஜை விழா தொடங்கியது. கிராம பெண்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஐஜி அன்பு, டிஐஜி மயில்வாகனம் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Oct 27, 2021, 5:56 PM IST