பாரம்பரிய முறை திருமணம் - பாராட்டிய சமூக ஆர்வலர்கள்! - பாரம்பரிய திருமணம்
🎬 Watch Now: Feature Video
பழனி அருகேயுள்ள கோம்பைட்டி என்ற கிராமத்தில் கம்பள நாயக்கர்கள் என்ற சமூக மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இப்பகுதியில் இன்று(ஜூன்.14) திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தின்போது, இயற்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்பட்டு, பாரம்பரிய முறைப்படியும் திருமணத்தை நடத்தினர்.