மேகமலை வனப்பகுதியில் ஆண் யானை குட்டி உயிரிழப்பு - ஆண் குட்டி யானை உயிரிழப்பு
🎬 Watch Now: Feature Video
தேனி: மேகமலை வன உயிரின சரணாலயம் ஹைவேவிஸ் அணைக்கு அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு குட்டியானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை அறிந்தனர். அதன்பின் அங்கு கால்நடை மருத்துவர் வரைவழைக்கப்பட்டு யானை குட்டிக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் மருத்துவர், உயிரிழந்தது ஒரு வயதுடைய ஆண் யானை எனவும், செரிமானக் கோளாறு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.