ஊத்துக்குளி மாதேஸ்வரன் மலைக்கோயில் குடமுழுக்கு விழா! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10760889-thumbnail-3x2-.jpg)
தர்மபுரி மாவட்டம் ஊத்துக்குளி மாதேஸ்வரன் மலைக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு ஆராதனை காட்டப்பட்டது. பின்னர் கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.