பிளாஸ்டிக் கழிவுகளில் தார்ச்சாலை! - அசத்தும் மதுரை மகளிர்! - மகளிர்த் திட்ட சுயஉதவிக்குழு பெண்கள்
🎬 Watch Now: Feature Video

பிளாஸ்டிக் கழிவுகளை, தார்ச்சாலைக்கான மூலப்பொருளாக மாற்றி சாதனை படைக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த மகளிர் திட்ட சுயஉதவிக்குழு பெண்கள். அது பற்றிய செய்தித் தொகுப்பு...