உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: எழுந்தது யார்? விழுந்தது யார்? - stalin vs edappadi
🎬 Watch Now: Feature Video
உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு அசுர வெற்றியா? அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான்தான் என நிரூபித்தாரா எடப்பாடி? தினகரனை விலக்கியது அதிமுகவுக்கு சரிவா? அலசுகிறது ஈடிவி பாரத் தமிழ்நாடு!