மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டம் - கோயம்புத்தூர் சிறுத்தை நடமாட்டம்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை சுற்றி வருகிறது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.