திம்பம் மலைப்பாதையில் ஹாயாக நடந்து சென்ற சிறுத்தை...! - sathyamangalam forest area
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதையில் வனவிலங்குகள் அடிக்கடி உணவு தேடிவருவது வழக்கம். அதன்படி, திம்பம் மலைப்பாதை 26ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையோர தடுப்பு சுவர் மீது சிறுத்தை நடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அதுகுறித்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.