மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை! - வனத் துறையினர்
🎬 Watch Now: Feature Video

கோவை அருகே ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அகப்பட்ட சிறுத்தையை பின்னர் தெங்குமரஹடா வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.