விமரிசையாக கொண்டாடப்பட்ட கோனியம்மன் கோயில் தேரோட்டம்! - கோயம்புத்தூரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10854586-thumbnail-3x2-tem.jpg)
கோயம்புத்தூரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோயில் திருதேரோட்டம் இன்று (மார்ச் 03) மிகவும் விமரிசையாக நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் தேர் நிலை திடலிலிருந்து புறப்பட்ட தேரை பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் "ஓம் சக்தி பராசக்தி" முழக்கங்களுடன் இழுத்துச் சென்றனர். இந்த தேரோட்டத்தைக் காண கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.