புத்துயிர் பெற்ற கொடைக்கானல்...ரம்மியமான இயற்கை காட்சிகள் - கொடைக்கானல் சுற்றுலா
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழையால் இயற்கை புத்துயிர் பெற்றது போல் மேக கூட்டங்களும் மலை மேடுகளும் அழகாக காட்சி அளிக்கிறது. கொடைக்கானலுக்கு விடுமுறையை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் இக்காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.