ஆமை வேக சாலைப்பணி; ஆபத்தில் வாகன ஓட்டிகள்! - ஆபத்தில் வாகன ஓட்டிகள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: மலைச்சாலையில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.