வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை! - KODAIKANAL NEWS
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மலை வாழை பயிரிட்டனர். தற்போது ஊரடங்கு காரணமாக வாழைப்பழங்களின் விலை குறைந்துள்ளது. இன்றைய தினம் (ஜூன்.04) ஒரு வாழைப்பழம் ரூபாய் 3 முதல் 5 ரூபாய் வரையே விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.