பழங்குடி மக்களின் தத்ரூபமான சிலைகள்: அசந்துபோகும் சுற்றுலாப் பயணிகள்! - கார்வார்
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் கார்வார் நகரத்திற்கு அருகே பழங்குடி மக்களை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்ட எழில் கொஞ்சும் கிராமம், 4 கோடி ரூபாய் செலவில், நான்கு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்டுள்ள தத்ரூபமான சிலைகள் பழங்குடிகளின் கலாசாரத்தையும், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்துகிறது.