வைரல் வீடியோ: ’மாஸ்க் போட்டு செக் பண்ணுங்க...’ - போலீசைக் கண்டித்த வாகன ஓட்டி! - கர்நாடக காவல் உதவி ஆய்வாளர்
🎬 Watch Now: Feature Video

தமிழ்நாடு- கர்நாடக எல்லைப்பகுதியான ராமாபுரத்தில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட கர்நாடக காவல் உதவி ஆய்வாளரிடம், முகக்கவசம் அணியச் சொல்லி வாகன ஓட்டி ஒருவர் கறாராக வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.