திருக்கார்த்திகை ஸ்பெஷல்: குமரியில் சிறுவர்கள் செய்த பிரமாண்ட சூரன்! - பிரம்மாண்ட சூரன்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அடுத்துள்ள குமாரபுரம் தோப்பூரில் சிறுவர்கள் விளையாட்டாக சுமார் 20 அடி உயர பிரமாண்ட சூரன் உருவபொம்மை ஒன்றைத்தயார் செய்து, அதை ஊர்வலமாக தோளில் சுமந்துசென்று தீயில் எரிந்தனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.