பூங்காவில் எம்.பி கனிமொழி திடீர் ஆய்வு - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் அறிவியல் பூங்கா உள்ளிட்ட 5 பூங்காக்களை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.