100% வாக்குப்பதிவு: ஏனாத்தூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு - மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு
🎬 Watch Now: Feature Video

காஞ்சிபுரம்: ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.