ஊதியம் தராத நகராட்சியைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளிகள் போராட்டம்! - ஊழியர் வருங்கால வைப்பு நிதி
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் மூன்று மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை என்றும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என சொல்லப்படும் ஈ.பி.எஃப். நிதியையும் தர மறுப்பதாகவும் கூறி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.