#Exclusive: 'மத்திய அரசு அனுமதித்தால் நான் தயார்' - அமர்நாத் ராமகிருஷ்ணா! - Amarnath Ramakrishna special interview

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 14, 2019, 10:38 AM IST

மதுரை: மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதியளிக்கும் பட்சத்தில் கீழடி அகழாய்வில் ஈடுபட எப்போதும் தான் தயார் எனவும்; கீழடி மட்டுமின்றி தமிழ்நாட்டில் அகழாய்வு செய்யப்பட வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன என்றும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அமர்நாத் ராமகிருஷ்ணா வழங்கிய சிறப்பு நேர்காணலில் மனம் திறந்து பேசினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.