கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்துசமய அறநிலையத்துறை! - corona patioents
🎬 Watch Now: Feature Video

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கிட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலின் படி, காஞ்சிபுரம் மண்டலம் இந்துசமய அறநிலையத்துறை சார்பில், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.