தர்மபுரியில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி - tamilnadu latest news
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 32ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. அப்போது சார் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.