கடும் பனிப்பொழிவு: மின் விளக்குகளை ஒளிரவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள்! - Vehicle

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 10, 2020, 11:25 AM IST

தமிழ்நாடு முழுவதும் நிவர், புரெவி புயலால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மழை பெய்துவந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், உழவர் சந்தை, முக்கியச் சாலைகளில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. காலை 8 மணி ஆகியும் தொடர்ந்து பனிப்பொழிவு இருந்ததால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வாகனங்களை இயக்கிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.