கனமழையால் குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் - heavy rains
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4078283-thumbnail-3x2-courtallam.jpg)
நெல்லை மாவட்டம் செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது, மறுபுறம் குண்டாறு நீர்த்தேக்கம் மறுகால் வாயிலாக நிரம்பி வழிகிறது.